டெல்லியில் 22 வயது டாக்ஸி ஓட்டுநர் ஆசிஷ் பால், ஆஃப்லைன் புக்கிங்கில் ஜெய்ப்பூர் செல்ல ஒப்புக்கொண்டு கொலை செய்யப்பட்டார். கட்டண தகராறே காரணம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஒருவர் சிறார். உயிரிழந்தவரின் கார் ராஜஸ்தானில் இருந்து மீட்கப்பட்டது.
டெல்லியில் ஆஃப்லைன் டாக்ஸி புக்கிங்கில் ஓட்டுநர் கொலை
Source: malaimurasu.com