இந்தியாவின் Tejas Mk-2 போர் விமானத் திட்டம் தொடர்ந்து தாமதமாவது குறித்து பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது. முன்னாள் விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர், 2030களில் இந்த விமானம் சேவையில் சேரும்போது அதன் செயல்பாட்டு முக்கியத்துவம் குறைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். முதல் பறப்பு 2027க்குள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tejas Mk-2 திட்டத்தின் தாமதம் குறித்து கேள்வி
Source: malaimurasu.com