அமெரிக்காவின் Glacier National Park-ல் 120 அடி உயரத்தில் இருந்து விழுந்த கென் நர்ஸ், ஒரு பயணியின் உடனடி CPR உதவியால் உயிர் தப்பினார். ஆகஸ்ட் 13ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.
120 அடி உயரத்தில் இருந்து விழுந்தும் உயிர் தப்பிய நபர்
Source: malaimurasu.com