ஜெய்ப்பூரில் நடந்த AIAPGET தேர்வின் முதல் கட்டத்தில் மின்தடை ஏற்பட்டதால் 49 மாணவர்கள் தேர்வை முடிக்க முடியவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு செப்டம்பர் 1-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. மின்தடையின் போது வினாத்தாள் கசிந்ததாக மாணவர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
ஜெய்ப்பூரில் AIAPGET தேர்வில் மின்தடை: 49 பேர் மீண்டும் தேர்வு
Source: news18.com