ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படைத் தளபதி அகமது வாஹிதி, அமெரிக்காவின் தொடர் மிரட்டல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள 'உறுதியான தற்காப்பு கவசத்தை' உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானின் எண்ணெய் கடத்தல், நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்தை முடக்கும் 'எகனாமிக் டி-டே' திட்டத்தை அறிவித்துள்ளார். ஈரான் இதை 'பழைய திரைப்படம்' என எள்ளி நகையாடியுள்ளது.
ஈரான் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள தற்காப்பு கவசம்
Source: sathiyam.tv