ஹோண்டா CB350C: 577 கி.மீ மைலேஜ், விலை விவரம்

ஹோண்டா CB350C: 577 கி.மீ மைலேஜ், விலை விவரம்

ஹோண்டாவின் புதிய CB350C பைக் 348.36 சிசி எஞ்சின், 15.2 லிட்டர் டேங்குடன் ஒரு முறை நிரப்பினால் 577.6 கி.மீ வரை செல்லும். மூன்று வேரியண்டுகளில் வெளியாகும் இதன் விலை ரூ.2.24 லட்சம் முதல் ரூ.2.45 லட்சம் வரை. டூயல் சேனல் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Source: ABP Nadu

More in Top Stories

Read the live feed on ZapIndies