தீபிகா படுகோனே 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து விலகியது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. அவர் 35 நாள் படப்பிடிப்புக்கு ரூ.25 கோடி ஊதியமும், 10% லாபப் பங்கும் கோரியதாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே, தீபிகா சந்தீப் ரெட்டி வங்காவை சந்தித்தது ஒருமுறை மட்டுமே என்றும், திரைக்கதை தெரியாது என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தீபிகா படுகோனே 'ஸ்பிரிட்' விவகாரம்: ரூ.25 கோடி கேட்டாரா?
Source: news18.com