மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கிய மொத ராத்திரி படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன், இது பாக்யராஜ் பாணியில் உருவான குடும்பப் படம் என பாராட்டியுள்ளார். கிளைமேக்ஸ் இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் சூப்பர் படமாக மாறியிருக்கும் எனவும், ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கலாம் எனவும் கூறியுள்ளார்.
மொத ராத்திரி படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவ் விமர்சனம்
Source: Filmibeat Tamil