அமெரிக்காவின் 50% வரியைத் தொடர்ந்து, கனடா செப்டம்பர் 8 முதல் பதிலடி வரிகளை விதிக்கும் என பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். எஃகு, பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த வரிகள் பொருந்தும். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளது.
கனடா அமெரிக்க மீது பதிலடி வரி விதிக்கிறது
Source: news18.com