டாடா கார்களுக்கு ஆகஸ்ட் மாதம் ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி

டாடா கார்களுக்கு ஆகஸ்ட் மாதம் ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி

டாடா மோட்டார்ஸ் ஆகஸ்ட் மாதத்திற்கான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. சில எலக்ட்ரிக் மாடல்களுக்கு ரூ.3.35 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கும். கேஷ் டிஸ்கவுன்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்கிராப்பேஜ் சலுகை, லாயல்டி ரிவார்டு உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த சலுகைகள் டீலர்ஷிப், மாடல், ஸ்டாக் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

Source: Asianet News Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies