புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இன்று அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 24-ல் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டின் இறுதி வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி பட்ஜெட் 2026: அமைச்சரவை ஒப்புதல்
Source: Samayam Tamil