தவெக அமைச்சர்கள் ரசிகர் மன்ற மனநிலையில்: மாணிக்கம் தாகூர்

தவெக அமைச்சர்கள் ரசிகர் மன்ற மனநிலையில்: மாணிக்கம் தாகூர்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தவெக அமைச்சர்கள் ரசிகர் மன்ற மனநிலையில் இருப்பதாகவும், அவர்களை மாற்ற முடியாது என்றும் விமர்சித்தார். மேலும், ராகுல் காந்தி பிரதமரானால் தமிழகத்துக்கு நீட் விலக்கு அளிக்கப்படும் எனவும், தவெகவுக்கு எம்பி இருந்தால் கூட்டணியில் இணைப்போம் எனவும் கூறினார்.

Source: OneIndia Tamil

More in Politics

Read the live feed on ZapIndies