வங்கதேசம் மெக்கா ஒப்பந்தத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளியான செய்திகள் இந்திய ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கு ஆசிய நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதாகத் தெரிவித்துள்ளது. நிபுணர்கள் இது இந்தியாவுக்கு சிக்கலாக அமையக்கூடும் என்றும், வங்கதேசத்தின் தேசிய நலன்களுக்கு உகந்ததல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மெக்கா ஒப்பந்தத்தில் வங்கதேசம் இணைய விருப்பம்: இந்தியா கண்காணிப்பு
Source: BBC Tamil