கிணத்துக்கடவு தொகுதியை தனக்கு வழங்குமாறு பிரபல இயக்குநர் ஒருவர் விஜய்யிடம் கேட்டதாக அமைச்சர் ஆனந்த் சட்டசபையில் தெரிவித்த நிலையில், அது தான் என்ற வதந்தியை லோகேஷ் கனகராஜ் மறுத்துள்ளார். தான் அப்படி கேட்கவில்லை என்றும், அது வேறு யாராக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கிணத்துக்கடவு தொகுதி கோரிக்கை: லோகேஷ் கனகராஜ் மறுப்பு
Source: Zee Tamil News