ஈஷா கிராமோத்சவம் 2026: கோவை மண்டல போட்டிகள் தொடக்கம்

ஈஷா கிராமோத்சவம் 2026: கோவை மண்டல போட்டிகள் தொடக்கம்

ஈஷா அறக்கட்டளை நடத்தும் 'ஈஷா கிராமோத்சவம்' 2026-ன் கோவை மண்டல போட்டிகள் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தொடங்கின. கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் மற்றும் கல்லூரி செயலாளர் வாசுகி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தமிழ்நாட்டின் ஆறு இடங்களில் நடைபெறும் இப்போட்டிகளில் ஆயிரக்கணக்கான கிராமப்புற வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Source: Kalki Online

More in Sports

Read the live feed on ZapIndies