சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகியவை உருவாக்கிய மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சேர ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாடாளுமன்ற செய்தி நிறுவனத் தலைவர் மெஹ்தி ரஹீமி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தம் 'இஸ்லாமிய நேட்டோ' என விவரிக்கப்படுகிறது. ஈரான் இணைந்தால், இந்த கூட்டணியின் தன்மை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெக்கா ஒப்பந்தத்தில் சேர இரு ஈரான் அழைப்பு
Source: news18.com