பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என 21 முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். சுனில் கவாஸ்கர், கபில் தேவ், கிரெக் சாப்பல் உள்ளிட்டோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி சொந்த மருத்துவர்களால் பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இம்ரான் கானுக்கு சிகிச்சை அளிக்க 21 கேப்டன்கள் கடிதம்
Source: myKhel tamil