நியூயார்க்கின் புரூக்ளினில் பீஸ்ஸா டெலிவரி செய்து கொண்டிருந்த 28 வயது பஞ்சாப் இளைஞர் குர்தீப் சிங், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொள்ளை முயற்சியின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 2017-ல் அமெரிக்கா சென்ற இவர், கடன் வாங்கி பயணம் செய்ததாகவும், கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக சொந்த ஊருக்குத் திரும்பவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
நியூயார்க்கில் பீஸ்ஸா டெலிவரி செய்த பஞ்சாப் இளைஞர் சுட்டுக் கொலை
Source: news18.com