தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பங்களுக்கு ரூ.50,000 நிலையான வைப்புத் தொகையும், இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.25,000 வீதம் வழங்கப்படுகிறது. 18 வயது நிறைவடையும் போது வட்டியுடன் சுமார் ரூ.1.5 லட்சம் முதிர்வுத் தொகையாக வழங்கப்படும். விண்ணப்பிக்க அரசு இ-சேவை மையங்களை அணுகலாம்.
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: ரூ.50 ஆயிரம் வரை உதவி
Source: ABP Nadu