ரவி மோகன் அரசியலுக்கு வருகிறாரா?

ரவி மோகன் அரசியலுக்கு வருகிறாரா?

நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து அரசியல் வரவிருப்பது குறித்து பேசினார். "நல்லது செய்ய அரசியலுக்கு வரத்தேவையில்லை; ஆர்வம் வந்தால் வருவதில் தவறில்லை" என்றார். செப்டம்பர் 5ல் ரசிகர்களை சந்திக்கிறார். தனி ஒருவன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிவித்தார்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies