நமீதா மனம் நொந்து பேட்டி: வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லை

நமீதா மனம் நொந்து பேட்டி: வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லை

தமிழ் சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகை நமீதா, தான் மன ரீதியாக மகிழ்ச்சியாக இல்லை என்றும் வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் பேட்டியில் தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலில் ஈடுபட்ட நிலையில், தற்போது மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies