தவெக அமைச்சர்கள் முழக்கம்: விஜய் நாளைய பிரதமர்!

தவெக அமைச்சர்கள் முழக்கம்: விஜய் நாளைய பிரதமர்!

தமிழகத்தில் தவெக கூட்டணி அரசு 100 நாட்களைக் கடந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யை 2029-ல் பிரதமராக்க தவெக அமைச்சர்கள் தீவிர முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், ஸ்ரீநாத், ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் டெல்லியை குறிவைத்து பேசியுள்ளனர். இது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Source: Samayam Tamil

More in Politics

Read the live feed on ZapIndies