துலீப் டிராபி கால் இறுதியில் வடக்கு மண்டல அணிக்காக 9-ஆம் வரிசையில் இறங்கிய அன்ஷுல் கம்போஜ், 52 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து அணியை 251 ரன்களுக்கு இட்டுச் சென்றார். மேற்கு மண்டலம் முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்தது.
துலீப் டிராபியில் கம்போஜ் அதிரடி அரைசதம்
Source: myKhel tamil