இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் அரைசதம் அடித்த சுப்மன் கில், ஒரு WTC சுழற்சியில் 1000 ரன்களைக் கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார். கேப்டனாக 10 போட்டிகளில் 1024 ரன்கள் எடுத்துள்ளார். முன்னதாக விராட் கோலி 934 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
WTC-ல் 1000 ரன்கள் கடந்த முதல் இந்திய கேப்டன் சுப்மன் கில்
Source: myKhel tamil