கமல்ஹாசன் புதிய படத்திற்கு 'சண்டியர்' டைட்டில்?

கமல்ஹாசன் புதிய படத்திற்கு 'சண்டியர்' டைட்டில்?

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கு 'சண்டியர்' என டைட்டில் வைக்கப்பட உள்ளதாக தகவல் பரவுகிறது. விருமாண்டி படத்திற்கு முதலில் கமல் வைத்த அதே பெயர் என்பதால் சர்ச்சை எழ வாய்ப்புள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies