பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ல் கடந்த வார லீடர்ஷிப் குறித்து விஜய் சேதுபதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்றைய எபிசோடில், தனது கருத்துகள் போட்டியாளர்களை மட்டுமே குறிக்கும், வேறு எந்த இயக்கம் அல்லது தனிநபரையும் அல்ல என்று அவர் விளக்கம் அளித்தார். ஆனால் அதன் பிறகு அவர் போட்டியாளர்களுக்கு உபதேசம் செய்யும் விதமாக பேசிய கருத்துகள் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன.
பிக் பாஸ் கருத்து சர்ச்சை: விஜய் சேதுபதி விளக்கம்
Source: OneIndia Tamil