₹2,000க்கு மேற்பட்ட வணிக ரீதியிலான UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும் என்று இந்திய தேசிய கட்டணக் கழகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வரும் இந்தக் கட்டணம், தனிநபர்-வணிகர் இடையேயான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும்; நண்பர்கள், உறவினர்களுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை. கட்டணத்தை வணிகர்களே ஏற்க வேண்டும்; வாடிக்கையாளர்களிடம் திணிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
₹2,000க்கு மேல் UPI பணப்பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: அக்டோபர் 15 முதல் அமல்
Source: malaimurasu.com