தங்கம் அவுன்ஸ் 10,000 டாலரை எட்டும்: ஜெஃப்ரீஸ் நிபுணர் கணிப்பு

தங்கம் அவுன்ஸ் 10,000 டாலரை எட்டும்: ஜெஃப்ரீஸ் நிபுணர் கணிப்பு

சர்வதேச தங்க விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 10,000 அமெரிக்க டாலர் வரை உயரக்கூடும் என ஜெஃப்ரீஸ் நிறுவனத்தின் உலக பங்கு உத்தி நிபுணர் கிறிஸ் வுட் கணித்துள்ளார். அமெரிக்காவின் கடன் சுமை மற்றும் பத்திர வருவாய் குறைவால் முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி திரள்வதே காரணம். தற்போது சென்னையில் 22 கேரட் தங்கம் ரூ.1,13,240 ஆக உள்ளது; 127% உயர்ந்தால் ஒரு சவரன் ரூ.3.21 லட்சம் எட்டும்.

Source: Zee Tamil News

More in Business & Finance

Read the live feed on ZapIndies