வீட்டிலிருந்தே தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு திட்டங்கள் உதவுகின்றன. TWEES திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை திட்டச் செலவுக்கு 25% மானியம் கிடைக்கும். UYEGP-ல் ரூ.15 லட்சம் வரை அனுமதிக்கப்பட்டு, பெண்களுக்கு 55 வயது வரை தகுதி உள்ளது. PMEGP-ல் நகர்ப்புறத்திற்கு 25%, கிராமப்புறத்திற்கு 35% மானியம் வழங்கப்படுகிறது.
வீட்டிலிருந்து தொழில்: பெண்களுக்கு அரசு கடன், மானியம்
Source: Asianet News Tamil