தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி நடந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில் 246 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அனைத்துக்கும் பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்தார். மீதமுள்ள கேள்விகள் காரணமாக அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு சம்மன் அனுப்பப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அன்பில் மகேஸ் 8 மணி நேரம் விசாரணை: 246 கேள்விகள்
Source: malaimurasu.com