அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள #Love வெப் தொடர் நெட்ஃப்ளிக்ஸில் அக்டோபர் 2 முதல் வெளியாகிறது. பாலாஜி மோகன் இயக்கியுள்ள இத்தொடரை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து ஷோ-ரன்னராகவும் பணியாற்றியுள்ளார். இரண்டு டேட்டிங் செயலி நிறுவனர்களுக்கு இடையிலான போட்டி மற்றும் காதலை மையமாகக் கொண்ட இக்கதை, நவீன உறவுகளின் சிக்கல்களை நகைச்சுவையுடன் பேசுகிறது.
நெட்ஃப்ளிக்ஸில் அக்டோபர் 2 முதல் #Love வெப் தொடர் வெளியீடு
Source: Filmibeat Tamil