வைஃபை சரிபார்ப்பு என்று செல்போன் வாங்கி அந்தரங்க வீடியோ திருடிய ஊழியர் கைது

வைஃபை சரிபார்ப்பு என்று செல்போன் வாங்கி அந்தரங்க வீடியோ திருடிய ஊழியர் கைது

கலிபோர்னியாவில் ஜி-ஃபைபர் நிறுவன ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரின் செல்போனை வைஃபை சிக்னல் சரிபார்க்க வேண்டும் எனக் கூறி வாங்கி, அதிலிருந்த அவரது அந்தரங்க வீடியோவை தனது எண்ணுக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான லோகன் எட்வர்ட் கிரே-மெக்கானன் என்பவர் கைது செய்யப்பட்டு, வணிகக் கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Source: malaimurasu.com

More in Crime

Read the live feed on ZapIndies