திருப்பதி லட்டுக்கு வழங்கப்படும் நெய்யில் கலப்படம் செய்ததாக சுக்ரிதி ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கைலாஷ் சந்த் மங்கலாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 2019-2024 இடையே ரூ.230 கோடி மதிப்பிலான கொள்முதல் மோசடி நடந்ததாகவும், அதில் ரூ.96 கோடி மதிப்பிலான கலப்பட நெய்யை மங்கலா தயாரித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 310 ஆண்டு பாரம்பரியம் கொண்ட லட்டு பிரசாதத்தின் நெய் தரம் கேள்விக்குள்ளாகியுள்ளது.
திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரம்: சுக்ரிதி ஃபுட்ஸ் உரிமையாளர் கைது
Source: news18.com