இந்த வாரம் திரையரங்கு மற்றும் ஓ.டி.டி.யில் புதிய படங்கள் வெளியீடு

இந்த வாரம் திரையரங்கு மற்றும் ஓ.டி.டி.யில் புதிய படங்கள் வெளியீடு

செப்டம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. விமல், ஸ்ரேயா சரண் நடிப்பில் 'சண்டைக்காரி', கருணாஸ் நடிப்பில் 'என்ன விலை' உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. ஓ.டி.டி.யில் 'மொத ராத்திரி' நெட்ஃபிளிக்ஸ், 'ராம் அண்ட் லீலா' பிரைம், 'அங்கீகாரம்' சன் என்எக்ஸ்டி உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

Source: Cinema Vikatan

More in Entertainment

Read the live feed on ZapIndies