2027 ஆஸ்கர் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இளையராஜா இசையமைத்த இரு படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக மராத்தி படம் 'கோந்தல்', இலங்கையின் தேர்வாக தமிழ்ப் படம் 'அந்தோனி' ஆகியவை போட்டியில் இணைந்துள்ளன. இது தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
ஆஸ்கர் 2027: இளையராஜா இசையில் இரு படங்கள் தேர்வு
Source: Asianet News Tamil