தாயாக வேண்டாம் என்ற முடிவை பள்ளிப் பருவத்திலேயே எடுத்த சாரா வின்சென்ட் என்ற இளம் சினிமா இயக்குநரின் கதையைச் சொல்லும் மலையாளப் படம் சாரா'ஸ். ஆனா பென் நடிப்பில் 2021-ல் வெளியான இந்த ரொமான்டிக் காமெடி, தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் விருப்பத் தேர்வாக இருக்க வேண்டும் என்பதை முன்வைக்கிறது. மனோரமா மேக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் ரென்டலில் காணக் கிடைக்கிறது.
சாரா'ஸ்: தாய்மையை விருப்பத் தேர்வாக முன்வைக்கும் மலையாளத் திரைப்படம்
Source: Hindu Tamil Thisai