தன்னை 'பரோட்டா சூரி' என்று அழைக்க வேண்டாம் என நடிகர் சூரி மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 'பரோட்டா சூரி என்று ஒன்று கிடையவே கிடையாது; எனது பெயர் சூரி மட்டுமே' என்று அவர் விளக்கமளித்தார். மண்டாடி படத்தின் வெற்றிக்குப் பிறகு, நகைச்சுவை நாயகனாக இருந்த தன்னை திரைக்கதை நாயகனாக மக்கள் மாற்றியதாகவும் அவர் கூறினார்.
பரோட்டா சூரி என்பதே இல்லை: நடிகர் சூரி விளக்கம்
Source: Asianet News Tamil