ஜப்பானின் நகோயாவில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள் தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ளன. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோசின் நக்வி பதக்கம் வழங்கினால் என்ன நடக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நடத்தும் இந்தத் தொடரில் பதக்கம் வழங்குபவர்களை இந்தியா முன்கூட்டியே தவிர்க்க முடியாது என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆசிய விளையாட்டில் நக்வி பதக்கம் வழங்குவாரா? ஐஓஏ விளக்கம்
Source: myKhel tamil