வைபவ் சூர்யவன்ஷியின் சிக்சர் திறனை திருட விரும்புகிறேன்: சூர்யகுமார்

வைபவ் சூர்யவன்ஷியின் சிக்சர் திறனை திருட விரும்புகிறேன்: சூர்யகுமார்

இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் சிக்சர் அடிக்கும் திறனை திருட விரும்புவதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே நிகழ்ச்சியில் பேட்டியளித்த அவர், எதிர்கொண்டதிலேயே கடினமான பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என்றும் கூறினார். சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா இருவரில் யாரை அதிகம் விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 50-50 என்று பதிலளித்தார்.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies