மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேம்ப் டேவிட் வருகையை குறைத்து வெள்ளை மாளிகை திரும்பினார். ஹவுதி தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளதால், பல மத்திய கிழக்கு நகரங்களில் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து பாதிப்பு ஏற்படலாம் எனவும், ஈரான் ஆதரவு குழுக்கள் அமெரிக்க நலன்களை இலக்காகக் கொள்ளலாம் எனவும் வாஷிங்டன் எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம்: டிரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார்
Source: news18.com