அனாவசிய செலவுகளைத் தடுக்க 24-Hour Rule உத்தி

அனாவசிய செலவுகளைத் தடுக்க 24-Hour Rule உத்தி

மாதக் கடைசியில் பாக்கெட் காலியாவதைத் தடுக்க நிதியியல் நிபுணர்கள் 24-Hour Rule உத்தியைப் பரிந்துரைக்கின்றனர். ஒரு பொருளைப் பார்த்தவுடன் வாங்காமல் 24 மணி நேரம் தள்ளி வைப்பதால், தற்காலிக ஆசை குறைந்து அவசியமற்ற வாங்குதலைத் தவிர்க்கலாம். ஆன்லைன் ஷாப்பிங்கில் Wishlist-ல் சேர்த்து வைத்து, 24 மணி நேரத்திற்குப் பிறகும் தேவை எனத் தோன்றினால் மட்டுமே வாங்க வேண்டும். இது மாதாந்திர கடன் சிக்கலைத் தடுத்து சேமிப்பை உயர்த்தும்.

Source: NewsBytes Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies