இளம் வீரர்கள் அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் கருத்து தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-0 என வென்ற நிலையில், அபிஷேக் 229 ரன்கள் குவித்து தொடர் நாயகன் ஆனார். வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் இவர்கள் சிரமப்படுவதைச் சுட்டிக்காட்டிய பாட்டீல், சொந்த மண்ணில் சிங்கமாகவும் வெளிநாட்டில் பூனையாகவும் இருக்கக் கூடாது என அறிவுறுத்தினார்.
இந்தியாவில் சிங்கம், வெளிநாட்டில் பூனை ஆகக்கூடாது: சந்தீப் பாட்டீல் அறிவுரை
Source: myKhel tamil