ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 100% வரி: டிரம்ப் ஒப்பம்

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 100% வரி: டிரம்ப் ஒப்பம்

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா, சீனா மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிண்ட்சே கிரஹாம் கொண்டு வந்த இந்த மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த 16ம் தேதி அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. எந்த அழுத்தத்திற்கும் இந்தியா அடிபணியாது என வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

Source: IBC Tamil

More in Politics

Read the live feed on ZapIndies