ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், புதினின் ஐக்கிய ரஷ்யா கட்சி சுமார் 58% வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது. உக்ரைன் போருக்குப் பிறகு நடந்த முதல் தேர்தலில் போருக்கு எதிரான யப்லோகோ கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதனால் ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.நா.வும் தேர்தலை அங்கீகரிக்கவில்லை; சுதந்திரமான, நியாயமான தேர்தல் அல்ல என கண்காணிப்பு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புதினின் கட்சி முன்னிலை
Source: malaimurasu.com