அமெரிக்கா தீவிரமாக இருந்தால் தனது படைகளை ஈரானுக்குள் அனுப்பட்டும் என்று ஈரான் தேசிய பாதுகாப்பு உயர் கவுன்சில் செயலாளர் மொக்சேன் ரெசாயி சவால் விடுத்துள்ளார். வான்வழி தாக்குதல்களுக்கு பதிலாக தரைப்படை ஏன் ஈரானுக்குள் நுழையவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார். இதற்கிடையே, போரை முடிவுக்குக் கொண்டுவரும் நிபந்தனைகளை கத்தார் வழியாக அமெரிக்காவிடம் ஈரான் தெரிவித்துள்ளதாகவும், டிரம்ப்பின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் ரெசாயி தெரிவித்தார்.
ஈரானுக்குள் படைகளை அனுப்ப அமெரிக்காவுக்கு சவால்
Source: news18.com