சுக்கிரன் அஸ்தமனம்: 4 ராசிகளுக்கு 37 நாட்கள் சவால்

சுக்கிரன் அஸ்தமனம்: 4 ராசிகளுக்கு 37 நாட்கள் சவால்

சுக்கிர பகவான் செப்டம்பர் 23 முதல் 37 நாட்கள் அஸ்தமன நிலையில் இருப்பார். இதனால் மேஷம், மிதுனம், விருச்சிகம், மகரம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு காதல், வேலை, ஆரோக்கியம், பண விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படலாம். தினசரி பரிகாரங்களை மேற்கொண்டு எச்சரிக்கையாக இருக்குமாறு ஜோதிட சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

Source: Asianet News Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies