தெலங்கானா மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் கோல்கொண்டா விற்பனையகத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூம்புகார் கைவினைப் பொருட்களின் விற்பனை, விலை நிர்ணயம், ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து அலுவலர்களுடன் கலந்துரையாடினார். ஷில்பராமத்தில் நடைபெற்ற பூம்புகார் கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
கோல்கொண்டா விற்பனையகத்தை அமைச்சர் மதன் ராஜா ஆய்வு செய்தார்
Source: Daily Thanthi