தென்கொரியா - அமெரிக்கா இராணுவப் பயிற்சிகளுக்கு மத்தியில் வடகொரியா ஞாயிற்றுக்கிழமை இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்குக் கடலை நோக்கி ஏவியுள்ளது. வொன்சான் பகுதியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு ஏவப்பட்ட முதல் ஏவுகணை 450 கி.மீ. பயணித்தது; மாலை 5.50 மணிக்கு ஏவப்பட்ட இரண்டாவது ஏவுகணை 600 கி.மீ.க்கும் மேல் பயணித்தது. ஒரு வாரத்தில் வடகொரியா நடத்தும் இரண்டாவது சோதனை இதுவாகும்.
வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை
Source: IBC Tamil