தெங்கா, சுவா சூ காங், உட்லண்ட்ஸ் குடியிருப்புப் பேட்டைகளுக்கு மூன்று புதிய பேருந்துச் சேவைகள் தொடங்கப்படுகின்றன. 873/873M, 874 ஆகிய சேவைகள் அக்டோபர் 25 முதல் இயங்கும்; 968 சேவை 2027ல் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்டிஎஸ் இணைப்புக்கு உதவும். தெங்கா குடியிருப்பாளர்கள் ஓராண்டில் 12,000ல் இருந்து 28,000ஆக உயர்ந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்தார்.
தெங்கா, சுவா சூ காங், உட்லண்ட்ஸ் பகுதிகளுக்கு மூன்று புதிய பேருந்துச் சேவைகள்
Source: Tamil Murasu