ஜப்பானில் வசிக்கும் இந்தியப் பெண் பிரகதி, நள்ளிரவில் தனது ஐபோன் 16 ப்ரோவை 600 மீட்டர் தூரம் நடந்து தேடி மீட்டுள்ளார். ஆப்பிளின் 'Find My' வசதி மூலம் இருப்பிடத்தைக் கண்டறிந்த அவர், போன் வைத்த இடத்திலேயே இருந்ததைக் கண்டார். ஐந்தாவது முறையாக போனை இழந்து மீட்ட இச்சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜப்பானில் இந்தியப் பெண் நள்ளிரவில் 600 மீட்டர் நடந்து ஐபோன் மீட்டார்
Source: malaimurasu.com